என் இதயத்தில் உன்னை மட்டும்தான் வைத்திருக்கிறேன்! காரணம் நீதான் என்னிடம் அதிகமாகக் கடன் வாங்கி இருக்கிறாய் நண்பா!

கருப்பு வண்ண கண்ணாடி அணிந்தால் நீ
அழகாகத்தான் இருக்கிறாய்! போடாவிட்டால் இன்னும் அழகாக இருப்பாய் என்பதை அறிவாயா?

*என்னிடமிருந்து ஒரு தகவலும் இல்லை என்ற கவலையா? மெளனத்திலும் நம் நட்பு வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்!

நாளை அதிகாலையில் வந்துவிடு நண்பா! என்னை நரி முகத்தில் விழிக்கச் சொல்லியிருக்கிறார் ஜோசியர்!

நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று சொல்லட்டுமா? புத்தகம் படிக்கிறீர்கள்.. இல்லை!.. ஓ... கண்டுபிடித்துவிட்டேன்.. என்னுடைய மொக்கைய படிக்கிறீர்கள்!


கடிகாரத்தை ஏன் காலில் கட்டவில்லை தெரியுமா? காலில் கட்டினால் அதன் முள் குத்தும்..! எப்படி என் கண்டுபிடிப்பு! 

***********************************************************************************************
அம்மன் பாட்டுக்கு ஈஸ்வரி
ஐயப்பன் பாட்டுக்கு வீரமணி
முருகன் பாட்டுக்கு டி.எம்.எஸ்
கிராமிய பாட்டுக்கு புஷ்பவனம்
பஞ்சபாட்டுக்கு மவனே நீ தான்

 **********************************************************************************************
"சும்மா...சும்மா...சும்மா...சும்மா...
சும்மா...சும்மா...சும்மா...சும்மா...
சும்மா...சும்மா...சும்மா...சும்மா...
சும்மா...சும்மா...சும்மா...சும்மா...
சும்மா பொழுது போகலை... அதனாலதான்!
ஹி!...ஹி!!...ஹி!!!...
**********************************************************************************************
உலகத்தில் பெரிய கேட் என்ன கேட்?
உங்க கிட்னிய பயன்படுத்தி யோசிங்க
இன்னுமா யோசிக்கிறீங்க
சுத்த வேஸ்ட்டு நீங்க
காலையில் தினமும் கண்விழித்தால் நான்
கை தொடும் தேவதை எது?
கோல்கேட்தான் வேறென்ன..!
***********************************************************************************************
   பாட்ஷா தொனியில் படிக்கவும்.

ஹேய்... ஹேய்....
ஆண்டவன் கெட்டவனுக்கு ஆயிரம் அண்டர்வேர் கொடுப்பான் ஆனா அவுத்துவிட்டுவிடுவான்.

ஆனா நல்லவனுக்கு ஒரு பேண்ட் கொடுப்பான் பெல்ட்டோட கொடுப்பான்.

(முறைக்காதீங்க...) 
*********************************************************************************************** 
ரிலையன்ஸில் ஒரு புது திட்டம் அறிமுகம்....

டெபாஸிட் : இலவசம்
வெளி செல்லும் அழைப்புகள் : இலவசம்
வரும் அழைப்புகள் : இலவசம்
(குறுஞ்)செய்திகள் : இலவசம்
ரோமிங்: இலவசம்
கைப்பேசி : இலவசம்

திட்டத்தின் பெயர்: "ரிலையன்ஸ்க்கு   ஆப்பு"
************************************************************************************************ விமானம் இராக்கெட்டைப் பார்த்து,

நண்பா எப்படி இவ்வளவு வேகமாக பறக்கிறாய் என்றது.

இராக்கெட் தமிழில்: போடாங்ங்ங்கொய்யா.... உனக்கு பின்னால தீ வெச்சா தெரியுமடா... தீ.......... 
************************************************************************************************