கருகிய கனவுகள்

காணும் காட்சியெல்லாம்
கேட்கும் செய்தியெல்லாம்
படிக்கும் இதழ்களெல்லாம்
தினந்தோறும் விபத்துகள்,
கொலை, கொள்ளை,
தீவிரவாதம்
மரணங்கள் மரணங்கள் மரணங்கள்
கேட்டுக் கேட்டு பார்த்துப் பார்த்து
மரத்துப் போனது மனசு

ஒரு செய்தியை 1000 ஈமெயில் Address க்கு சில நிமிடங்களில் எப்படி ஈமெயில் அனுப்பது ?

                      நன்  போன   பதிவில்  கூறிருந்தன்      எப்படி  நிறைய  ஈமெயில்க்கு   மெயில்  அனுப்பது  என்று ,  இன்று   பாப்போம்.   ஒரு  செய்தியை  1000  ஈமெயில்  Adderess க்கு  அனுபலாம்   சில  நிமிடங்கள்  போதும்   அதற்க்கு  ஒரு  மென்பொருள்  உள்ளது  SEND BLASTER  இந்த மென்பொருள்  வர்த்தக  நிறுவனத்திற்கு  அதிகம்  பயன்படும் 


பெண்கள் போன்ற காய் அறிய படங்கள் (Nareepol)

பெண்கள்  போன்ற    காய்  மரம்   தாய்லாந்த்   அருகில்  உள்ளது 

This is amazing tree named ‘Nareepol’ in Thai.
Naree means ‘girl/woman’ and
Pol means plant/tree or ‘buah’ in Malay.

It means women tree.

It is amazing what God create the World  in many forms

That amused human beings…… .

You can see the real tree at Petchaboon province about Almost 500 kms away from Bangkok .EMAIL விளம்பரம் முலம் வருமானம் - ATOMIC EMAIL HUNTER 3.50

                 ஒரு  நிறுவனம்  நல்லா  முறையில்  இயங்க  வேண்டும்  என்றால்   4 " P " தேவைப்படும் . Place, Product, Price and Presentation நாம்  presentation பற்றி  தான்  பார்க்கபோகிறம்.  presentation -விளம்பரம், ஒரு  பொருளயை  விற்பதற்கு  விளம்பரம்  தேவை, நாம்  இன்று  Email முலம்  விளம்பரம்  அனுபலாம்  ஆனால்  Email Aderess  அதிகம்  தேவை  அதற்க்கு  ஒரு  மென்பொருள்  உள்ளது  ATOMIC EMAIL HUNTER 3.50 இந்த மென்பொருள்  வர்த்தக  நிறுவனத்திற்கு  அதிகம்  பயன்படும் 

இலவச கட்டணமில்லா முக்கிய தொலைபேசி எண்கள் இந்தியா முழுவதும்

நண்பர்களே நமக்கு தேவையானது தேடும் போது கிடைக்காது, ஏதாவது அவசரத்திற்கு என்று ஏதாவது ஒரு தொலைபேசி எண்ணை தேடினால் கிடைக்காமல் போகும் இதற்கு ஒரு வழி உங்களுக்கு இலவச தொலைபேசி எண்களை கெடுத்து உள்ளன்.    

இது இந்தியாவிற்கு மட்டும்

Emergency

Police                  -  100
Fire                     -  101 
Medical              - 102
Road Accident  - 103
Ambulan           - 108 

CHILD LINE  - 1098

Airlines

Indian Airlines - 1800 180 1407
Jet Airways - 1800 22 5522
SpiceJet - 1800 180 3333
Air India -- 1800 22 7722
KingFisher - 1800 180 0101

Banks

ABN AMRO - 1800 11 2224
Canara Bank - 1800 44 6000
Citibank - 1800 44 2265

ராக்கெட் டாக் 2. 5

வணக்கம் நண்பர்களே இதைப்பற்றி பலருக்கும் தெரியும் நேரடியாக உங்களுக்கு தெரிந்திருக்காவிட்டாலும் , நாம்  இதை  பற்றி  தான்  பார்க்க போகிறம் ,நமது டெஸ்க் டபில் அதிக shorkut இருந்தால் கம்ப்யூட்டர் ஓபன் செய்யும் போது அதிக நேரம்   ஆகும் இதை தவிரிக்க  About Rocket Dock ஒரு மென்பொருள் உள்ளது. மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள்,

தமிழ் டைபிங் ஈசியகா பழகekf;F ,Uf;Fk; Ntiyfis tpl;L ila;gpq;  class    vy;yhk; Nghf KbahJ. jkpo; ila;gpq; gof gy nkd;nghUs;fs; cs;sJ mjpy; rpwe;jJ xd;W cs;sJ. nkd;nghUs; jutpwf;fp nfs;sTk; Rl;b
  glj;jpy; fhl;batW nra;aTk

தமிழினின் - படித்தவுடன் Delete ஆகிவடும் Email


மின்னஞ்சல் நமக்கு தெரியும் அதென்ன படித்தவுடன் Delete Email என நினைக்கிறீர்களா நண்பர்களே நீங்கள் ஒருவருக்கு ஈமெயில் அனுப்புகிறீர்கள் அது அவர் ஒரு முறை மட்டும் படித்தால் போதுமானது அல்லது குறிப்பிட்ட நேரத்திற்க்கு மட்டும் அவர் அதை பார்த்தால் போதுமென நினைக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம் அதற்காகதான் படித்தவுடன் Delete  ஆகிவடும் Email  எப்படி எழுதுவது என பார்க்கலாம்.

தமிழனின் ஈமெயில் ஹாக்கிங்

உங்கள் ஈமெயில் முகவரிகளை சில தளங்களில் நுழைவதற்கு பயன்படுத்துவீர்கள் அங்கு தான் உங்கள் ஈமெயில் மற்றவர்களுடைய கைகளுக்கு போகிறது அதாவது நீங்கள் ஈமெயில் addreess கொடுத்து நுழைகிற தளங்களில் இருந்து அவர்களே உங்கள் முகவரிகளை விற்க கூடும் இல்லையென்றால் இனையத்தில் பதிந்திருக்கும் ஈமெயில் முகவரிகளை படிப்பதற்கென்றே(விபரம் தெரிந்தவர்கள் அவர்களின் ஈமெயில் முகவரிகளை கொடுக்கும் போது @ என்படை (at) எனவும் . என்பதை (dot) எனவும் எழுதுவதை பார்த்திருப்பீர்கள் ஆனாலும் இது தீர்வல்ல) சில ரோபட்கள் இயங்கும் இவை உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை படித்து தயாரித்த நபர்களுக்கு அனுப்பிவிடும் அதை அவர்கள் முறைகேடாக பலான தளங்கள் இன்ன பிற தளங்கள் தங்கள் விளம்பரத்துக்காக வாங்கி கொண்டு அதன் வழியாக அவர்கள் தள விளம்பரத்தை அனுப்ப ஆரம்பித்து விடுவார்கள்.

சரி இது போலவே நாமும் நமக்கு தெரிந்த ஒருவரின் மின்னஞ்சல் முகவரியை வைத்து வேறு யாருக்காவது மின்னஞ்சல் அனுப்ப முடியுமா எனக் கேட்டால் அனுப்ப முடியும் என்பதே பதில் இதற்கெனவே சில தளங்கள் இயங்குகின்றன நான் சிலவற்றை இங்கு தருகிறேன்.

தமிழனின் வெற்றிக்கு உதவுவோம்

நம்ம மதுரையை சேர்ந்த இவரை பிரபல CNN நிறுவனம் “உலகின் தலைசிறந்த 10 ஹீரோக்கள்”  அப்படிங்கிற போட்டியில் இவரையும் ஒரு வேட்பாளராக  நிறுத்தி இருக்கிறது.....!! தமிழர்களாகிய நமக்கு இது  மிக பெரிய பெருமை.  இவர் ஏதோ அரசியல் தலைவரோ, சினிமா துறையை சேர்ந்தவரோ, பெரிய தொழில்  அதிபரோ இல்லை.  'நல்ல மனித நேயர்' இதை விட வேற சரியான வார்த்தை எனக்கு கிடைக்கவில்லை.   சக மனிதர்களை எல்லோராலும் நேசிக்க கூட  முடியாத போது இவர் மன வளர்ச்சி இல்லாத பலரை வாழவைத்து கொண்டிருக்கிறார் ....எந்த விளம்பரமும் இல்லாமல்.......!! இது மிக பெரிய விஷயம்.....!!!
யார் இந்த கிருஷ்ணன்...?!!

தமிழனின் File மற்றும் Folder பாதுகாக்க ஒரு சின்ன ட்ரிக்ஸ்


 பலரும் தங்களது disk இல்  ஒன்றுக்கு மேற்பட்ட  பார்ட்டிஷன்களை வைத்திருப்பது வழக்கம். தங்களுக்கு தேவையான, இரகசியமான கோப்புகளை ஒரு குறிப்பிட்ட ட்ரைவில் வைத்திருப்போம். ஒருவேளை உங்கள் கணினி, குடும்ப உறுப்பினர்கள் அல்லது அலுவலக சகாக்கள் என பலரும் உபயோகிப்பதாக இருந்தால், இது போன்ற கோப்புகளை மற்றவர்கள் பார்வையிடாமலோ அல்லது டெலிட் செய்யாமலோ தடுக்க விண்டோஸில் ஒரு சின்ன ட்ரிக் என்னவென்று பார்க்கலாம்.    

பெரிய அளவுள்ள கோப்புகளைத் துண்டு துண்டுகளாக்க

நேற்று ஒரு கோப்பினை டோரண்ட்(torrent) உதவியுடன் இணையிறக்கம் (download) செய்தேன். அதன் கொள்ளளவு 11GB. அதை நான் DVD ல் பதிவதற்கு முயற்சித்தேன்.
ஆனால் டிவிடி வட்டின் (DVD Disk) கொள்ளளவோ 4.7 GB தான். அதில் வழக்கமாக அதிகபட்சமாக 4.37GB வரைதான் நான் எழுதுவேன்.

விண்டோஸ் 7 உருவத் தொகுப்பு

நீங்கள் விண்டோஸ் XP/விண்டோஸ் 2003 அல்லது வேறு விண்டோஸ் இயங்குதளங்கள் வைத்திருந்த்தால் உங்கள் இயங்குதளத்தை விண்டோஸ் 7க்கு மேம்படுத்தாமலேயே உங்கள் இயங்குதளத்தை விண்டோஸ் 7 ஆக மாற்றலாம்.எப்படி மாற்றுவது ? விண்டோஸ் 7 உருவத் தொகுப்பின் மூலமாக உங்கள் இயங்குதளத்தின் தோற்றத்தை மாற்றலாம். அது மட்டும் இல்லை

தமிழனின் இந்த வரம் டவுன்லோட் விண்டோஸ் விஸ்டா SP 2மைக்ரோசாப்ட் நீண்ட இடைவெளிக்கு (396 நாட்களுக்கு)  பின் விண்டோஸ் விஸ்டா சர்வீஸ் பேக் 2 (SP2) வெளியிட்டுள்ளது. இந்த விண்டோஸ் விஸ்டா சர்வீஸ் SP2 வை தனியாக நிறுவ  இங்கே சொடுக்கவும்.

ISO கோப்பாக தரவிறக்கம் செய்து பின்பு உங்கள் குறுந்தகட்டில் ( DVD )பதிவு செய்து உபயயோகப்படுத்த இங்கே சொடுக்கவும்.

பி.டி.எப் .கோப்புகளின் தடைகளை நீக்கஅன்றாடக் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் நம் பல கவலைகளைப் போக்கும் பைல் வடிவம் பி.டி.எப். ஆகும்.  இந்த வகைக் கோப்புகளைப் படிக்கக் கிடைக்கும் இலவச புரோகிராம்களின் துணை கொண்டு, பலவகை பார்மட் பைல்களை (வேர்ட், எக்ஸெல், பவர்பாயின்ட், பேஜ்மேக்கர்) அவை பி.டி.எப். பார்மட்டில் கிடைத்தால் படித்துவிடலாம். ஆனால் சில வேளைகளில் இந்த வகை பைல்களிலும் சோதனையை எதிர் கொள்ள வேண்டியுள்ளது. நமக்கு வேண்டிய தகவல்கள் ஒரு பி.டி.எப். பைலாகக் கிடைத்துவிட்டதே என்ற ஆசையுடன் அதனைப் படிப்போம். சில பக்கங்கள் முக்கியமாக உள்ளது என்று எண்ணி, அதனை அச்செடுக்கக் கட்டளை கொடுத்தால், அச்சுக்குச் செல்லாது. அச்செடுக்க அந்த பி.டி.எப். கோப்பிற்கு தடை அமைக்கப்பட்டிருக்கும்.

யு-ட்யூப் தளத்தில் உள்ள தெரியாத வசதிகள்

1. வீடியோ பார்மட் மாற்ற:

யு–ட்யூப் வீடியோக்களை flv, .3gp, ,mp3, ,AVI போன்ற பார்மட்டுகளுக்கிடையே மாற்றிப் பதிந்து கொள்ள Anjo.to என்னும் ஆன்லைன் வசதி இலவசமாகக் கிடைக்கிறது. குறிப்பிட்ட வீடியோ கிளிப்பினை இயக்கிப் பார்த்து அதன் தள முகவரியைக் குறிப்பிட்டால், இந்த தளம் நமக்கு அதனை நாம் கேட்கும் பார்மட்டில் மாற்றி அமைத்து நம் இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கும். இந்த வசதி பெற செல்ல வேண்டிய தள முகவரி: en.anjo.to
2. வேகமாக டவுண்லோட் நடைபெற:

உங்கள் நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்யும் Hacking


உங்கள் நண்பரின் எண்ணில் இருந்து  அவரின் எண்ணுக்கே call  செய்யும் Hacking

உங்கள் நண்பர் அவருடைய எண்ணில்  இருந்தே கால் வருவதை பார்த்து அதிர்ச்சி அடையவைக்கலாம் .


இதுவும் மிகவும் எளிய வழிதான் .

முதலில்  http://www.mobivox.com 
இந்த வலைத்தளம் சென்று Register செய்துகொள்ளுங்கள் அப்போது அவர்கள் கேட்கும்   mobile number  ல் உங்கள் நண்பரின் எண்ணை பதிவு
செய்துகொள்ளுங்கள்
மேலும் அவர்கள் கேட்கும் விவரங்களை  நிரப்புங்கள்

நகைச்சுவை & மிரட்டல் படங்கள்


1)ரொம்ப படிச்சதால எழுத்து கொட்டுது
2)தலைவர் ரஜினி பஞ்ச் இதுதானா..


இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் ஜிமெயில் பார்ப்பது & அனுப்புவது எப்படி ?


நம்மில் பலர்  இன்டெர் நெட்  இணைப்பு இரவில் மட்டும் அல்லது குறிப்பிட்ட அளவு மாதம் குறிப்பிட்ட  KB/MB அளவு மட்டு பயன்படுத்தும் வசதி பெற்றிருப்போம் ,இத்தகைய வசதி உள்ளவர்களுக்கு இந்த Gmail Offline ல் பயன்படுத்தும் வசதி மிக மிக உபயோகமாக இருக்கும் .

    நீங்கள் Internet இணைப்பு கொடுத்தவுடன் Mail கள் Desktop  வந்துவிடும்  .  இதனால் இணைப்பு இல்லாதபோதும் நாம் Mail பார்க்கலாம் .

அலுவலகத்தில் இருந்து வீட்டுக் கணினியை தொடர்பு கொள்ள எளிய வழி


நண்பர்களே உங்கள் வீட்டு கணினியில் உள்ள கோப்புகளை அலுவலக கணினியில் இருந்து கொண்டு பார்ப்பது எப்படி இதற்கு டீம் வீவர் வழியாக பார்க்கலாம் என்று கூறுவீர்கள்.  சரிதான் ஆனால் டீம் வீவர் திறந்து வைத்து அதில் வரும் ஐடி மற்றும் கடவுச் சொல் கொடுத்தால்தான் எதிர்ப்பக்கம் உள்ள கணினியை பார்க்க முடியும்.  ஆனால் இந்த மென்பொருள் மூலமாக எதிர்ப்பக்கம் உள்ள கணினி ஆன் செய்திருந்தால் மட்டும் போதும் இதை எப்படி செய்வது என்று சொல்கிறேன்.

தமிழன் நகைச்சுவை 9

நாம் நிறைய கார்ட்டூன் பிலிம் பார்த்திருப்போம். கார்ட்டூன் உலகில் TOM&JERRY பற்றி தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. இந்த TOM&JERRY கார்டூனில் எலியும், பூனையும் பண்ணும் அட்டகாசங்களை பார்த்து சிரிக்காதவர்கள் இந்த உலகில் இருக்கவே முடியாது என்று சொன்னால் மிகையாகது. இன்னும் ஒரு படி மேல போய் இந்த எலியும், பூனையும் நம்முடைய தமிழ் பாடலுக்கு நடனம் ஆடினால் எப்படி இருக்கும் என்று இந்த வீடியோவை பார்த்து கொள்ளுங்கள். உங்கள் சிரிப்பிற்கு நான் 100% உத்திரவாதம். 

நம்ம விஜயின் வில்லு பாட்டுக்கு நடனம் ஆடுவதை பாருங்கள்

கூண்டுக் கிளிகள்

காதல் கொண்ட கணவர்களே
கண்ணம்மாபோல் எமைப் பார்ப்பீரோ

கனவில் வந்தவள்


நேற்று என் கனவில் வந்தாய்
நிஜம்போலவே இருந்தது கண்ணம்மா

தவணைக் காதல்

ஏக்கத்தினால் தூக்கம் மறந்தேன்
அடியே உன்
ஏறுக்குமாறான விழி அசைவால்.

என் கன்ணம்மா


கண்ணம்மா என்றழைக்கும் பாரதியின் பாட்டு
கவிதையிலே நான் ரசித்தேன் நேற்று-அதைக்
கண்ணெதிரே நீ எனக்குக் காட்டு!

தமிழன் நகைச்சுவை - 8


*என் இதயத்தில் உன்னை மட்டும்தான் வைத்திருக்கிறேன்! காரணம் நீதான் என்னிடம் அதிகமாகக் கடன் வாங்கி இருக்கிறாய் நண்பா!

*கருப்பு வண்ண கண்ணாடி அணிந்தால் நீ அழகாகத்தான் இருக்கிறாய்!
என் இதயத்தில் உன்னை மட்டும்தான் வைத்திருக்கிறேன்! காரணம் நீதான் என்னிடம் அதிகமாகக் கடன் வாங்கி இருக்கிறாய் நண்பா!

கருப்பு வண்ண கண்ணாடி அணிந்தால் நீ

அணு குண்டு

அணுக்கருஇணைவுமுறையிலோஅழிவுஆற்றலைப்பெறும்

alt

வெடிப்பாயுதமாகும்.ஏனையவெடிமருந்துடன்ஒப்பிட்டு நோக்கும்கால்,
அணுகுண்டின் ஆற்றல் பல ஆயிரம் மடங்கு பெரிது. ஒரு அணு குண்டு பாரியநகர

ஆற்றல் மின்னணுவியல் (power electronic)


ஆற்றல் மின்னணுவியல் என்பது மின்னாற்றலின் கட்டுப்பாடு மற்றும் மாற்றத்திற்கான திட-நிலையிலான மின்னணுவியலின் பயன்பாடாகும் மின்னாற்றலின் (இங்கு மின்னழுத்தம், மின்சாரம் அல்லது அலைவுஎண் alt
குறிப்பிடப்படுகிறது) வடிவத்தை மாற்றியமைக்கத் தேவைப்படும் இடத்தில் ஆற்றல் மின்னணு மாற்றிகளைக் காண இயலும். இந்த மாற்றிகளின் ஆற்றல் வீச்சு சில மில்லிவாட்சில் (ஒரு கைபேசியில் உள்ளதைப் போல) இருந்து நூறு மெகாவாட்சு (உதாரணமாக, எச்விடிசிபரப்பும் அமைப்பைப் போன்று) வரை இருக்கும். உயர்தரமான மின்னணுவியலின் உதவியுடன் மின்சாரம் மற்றும் மின்னழுத்தம் எடுத்துச்செல்லப்படுகின்றன, அதேபோல ஆற்றல் மின்னணுவியலின்

மின்னோட்டம்alt
ஒரு குறிப்பிட்ட குறுக்கு வெட்டுப் பரப்பை நொடிக்கு எவ்வளவு மின்மம்
கடக்கின்றது என்னும் விரைவுமின்னோட்டம் (flow rate of charged particles or electric current) என குறிக்கப்படுகின்றது. ஒவ்வொரு 
ஒரு குறுக்குவெட்டுப் பரப்பை நொடிக்கு எவ்வளவு மின்மம் கடந்து செல்கின்றது என்பதுதான் மின்னோட்டத்தின் அளவு ஆகும். எனவே மின்மம் கடக்கும் கால விகிதம் மின்னோட்டம். மின்ம விரைவோட்டம்

இருமுனையம் (Diode)

அல்லது இருமுனையி என்பது ஒரு மின் கருவி. இன்று இது பெரும்பாலும் குறைக்கடத்திப் பொருள்களால் ஆன ஒரு நுண்மின்னணுக் கருவி. இதற்கு ஒரு திசையில் மின்னழுத்தம் தந்தால் எளிதாககடத்தி அதிக மின்னோட்டம் தருவது, ஆனால் எதிர் திசையில் மின்னழுத்தம் தந்தால் மிகக்குறைவாகக் கடத்தி மிகக்குறைவான

தென்றல் காற்றாய்

தென்றல் காற்றாய்
வந்தாய் நீ
என்னையே கட்டிச்
சென்றுவிட்டாயடி!

உயிரற்ற பொம்மையாய்
கிடக்கின்றேன்
உன் காதலால்!

தமிழன் நகைச்சுவை - 7

ஓரணா ரெண்டணா உண்டியலை உடைச்சு
நாலணா எட்டணா கடனை உடனை வாங்கி
அண்டா குண்டா அடகு வெச்சு
பிரிபெய்டு கார்டு வாங்கி எஸ்.எம்.எஸ் அனுப்புறேன்
பதில் அனுப்புறது...?


***********************************************************************************

கவலைகள் உன்னை நோகடிக்கும் பொழுது

தமிழன் நகைச்சுவை - 6

நேத்து நான் சச்சின்
டெண்டுல்கர்கிட்ட
போன்ல பேசினேன்.

தமிழனின்-பூனைஇன் யோகாசனம்

தமிழன் நகைச்சுவை - 5

விஜய் சிவகாசியில பிஸி!
தனுஷ் புதுப்பேட்டையில பிஸி!
நீ எங்கே மாப்ளே
வேலூரா... பாளையங்கோட்டையா?


***********************************************************************************

கெழக்கு செவக்கையிலே...
டாஸ்மாக் தொறக்கயிலே...
நீ பீரு குடிக்கையிலே...

இந்தவார க்ளிக்

தமிழன் நகைச்சுவை - 4

மாடுக்கும் மனுஷனுக்கும்
என்ன வித்தியாசம்?
மாடு கழுத்துல பெல்லு...
மனுஷன் கழுத்துல செல்லு!

விரும்பிய software ஐ potable ஆக மாற்றுவது எப்படி ?

சில நிறுவனங்களில் அல்லது Browsing center களில் எமக்கு தேவையான Software ஐ Install பண்ணி இருக்க மாட்டார்கள் எம்மையும் Install பண்ண விட மாட்டார்கள். அவ்வாறான இடம்களில் தான் potable software கைகொடுக்கும். ஆனால் எமக்கு தேவையான Potable software எங்கு தேடியும் கிடைக்காவிட்டால் !!!!!

அதற்குத்தான் ஒரு software ஐ potable ஆக மாற்ற எமக்கு தெரிந்திருந்தால்

கணணித் திரையின் இடத்தை அதிகரிக்கும் Cube Desktop

Cube Desktop ஆனது ஒன்றுக்கு மேற்பட்ட virtual desktop க்களை முப்பரிமான (3D) முறையில் உருவாக்கக் கூடிய ஒரு மென்பொருளாகும். இதன் முலம் நமது கணணியில் ஆறு desktop க்களை உருவாக்கிக் கொள்ள முடியும் இதன் மூலம் கணணித் திரையில் பணிபுரியும் அளவைக் கூட்டிக் கொள்ள முடியும்


இம் மென்பொருளை Install

Microsoft office இல் tab வசதியினைக் கொண்டு வருவது எப்படி?


தற்போது உள்ள Browser களில் tab வசதியானது மிகச் சிறந்த ஒரு வசதியாக கருதப்படுகிறது. இதற்குக் காரணம் ஒரு browser இல் பல tab களைத் திறப்பதன் மூலம் Browsing இலகுவாகின்றது அத்துடன் எமது நேரமும்

கவிதை தொகுப்புகள்


தேடல் 

எனக்கான தேடல்களில்
தொலைந்து போகிறேன்;
இப்பொழுது
என்னையும் தேடி!**********************************************************************************

பாறை 

பாறையாக கிடக்கிறேன்
இதயம் கல்லாக;
செதுக்க நினைக்கிறார்கள்!
உடைகிறது உளிகள் மட்டுமே!

மழையே... ( கவிதை )


நீ வருவாய் என
தினம் தினம்
எதிர் பார்த்து
காத்திருக்கின்றேன்!

நீ வந்தால்
என்னவள்
குதித்து விளையாடுவாள்
அப்பொழுது ஒரு
ஓரமாய் நான்
நின்று ரசிப்பேன்
உன்னோடுவிளையாடும்
என்னவளை!

அந்த மேகமே
எனக்காகத்தான்
உன்னை அனுப்புகின்றனவா???
நீ விழும்
ஒவ்வொரு துளியும்
என் மனக்கதவை
தட்டுகின்றது!
நீ தினமும்
வர வேண்டும்
வருவாயா????

மழையே... கவிதை

நீ வருவாய் என
தினம் தினம்
எதிர் பார்த்து
காத்திருக்கின்றேன்!

நீ வந்தால்
என்னவள்
குதித்து விளையாடுவாள்
அப்பொழுது ஒரு
ஓரமாய் நான்
நின்று ரசிப்பேன்
உன்னோடுவிளையாடும்
என்னவளை!

அந்த மேகமே
எனக்காகத்தான்
உன்னை அனுப்புகின்றனவா???
நீ விழும்
ஒவ்வொரு துளியும்
என் மனக்கதவை
தட்டுகின்றது!
நீ தினமும்
வர வேண்டும்
வருவாயா????

 

தமிழன் நகைச்சுவை - 3

வரும்போது என்னத்தைக் கொண்டு வந்தோம். போகும்போதுஎன்னத்தைக்கொண்டு போகப் போறோம்?னு நீ டயலாக் விடும்போது, எல்லாரும் உன்மூஞ்சியைப் பார்த்தாங்க. நான் மட்டும்தான் உன் காலைப் பார்த்தேன்.

எங்கேயிருந்துடா சுட்டே அந்த புது செருப்பை!

**********************************************************************************************ராம்: நான் கலெக்டர் ஆகணும்!

சீதா: நான் டாக்டர் ஆவேன்!

ப்ரீத்தி: நான் நல்ல அம்மா ஆவேன்!

கார்த்தி: ப்ரீத்திக்கு நான் கியாரண்டி!
வரும்போது என்னத்தைக் கொண்டு வந்தோம். போகும்போதுஎன்னத்தைக்கொண்டு போகப் போறோம்?னு நீ டயலாக் விடும்போது, எல்லாரும் உன்மூஞ்சியைப் பார்த்தாங்க. நான் மட்டும்தான் உன் காலைப் பார்த்தேன்.

எங்கேயிருந்துடா சுட்டே அந்த புது செருப்பை!

------------------

ராம்: நான் கலெக்டர் ஆகணும்!

சீதா: நான் டாக்டர் ஆவேன்!

ப்ரீத்தி: நான் நல்ல அம்மா ஆவேன்!

கார்த்தி: ப்ரீத்திக்கு நான் கியாரண்டி!

------------------

என்னைப் படைக்கறதுக்கு முன்னே கடவுள் அப்துல் கலாமை ஏன் படைச்சார் தெரியுமா..? ஏன்னா... மாஸ்டர் பீஸ் தயாரிக்கறதுக்கு முன்னே அவர் ஒரு சாம்பிள் பீஸ் பண்ணிப் பார்த்தார் மச்சான்!

----------------


உனக்கென இருப்பேன்...
உயிரையும் கொடுப்பேன் என்னை நீ பிரிந்தால்...
குவார்ட்டர் உட்டுட்டு
குப்புறப் படுப்பேன்!

----------------

உன் அப்பாவ பாத்தாலும் பயம்,உன் அம்மாவ பாத்தாலும் பயம்,உன் அண்ணன பாத்தாலும் பயம்-னுதனுஷ் பாடினாரு.எனக்கு உன்ன பாத்தாலே பயமா இருக்குடி பொண்ணே!

----------------

வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்-னுஅரசாங்கம் சொன்னதும், சர்தார்ஜி தன்வீட்ல இருந்த ஒரு மரத்தை வெட்டிட்டாரு... ஏன் தெரியுமா? அவர் வீட்ல இருந்தது ரெண்டு மரம்!

----------------
மாப்பிள்ளை,
E=MC2... இது ஐன்ஸ்டீன் ஃபார்முலா.ஈஈஈனு பல்லைக் காட்டி MC கட்டிங் அடிப்பது உன்னோட ஃபார்முலா!

----------------

டிங்டாங் கோயில் மணி கோயில் மணி... நான் கேட்டேன்!

தெரியும்டா, அப்பத்தான உண்டகட்டி சோறு
போடுவாங்க... உன்னப்பத்தி தெரியாதா?

----------------

ஐஸ்க்ரீமை ஸ்பூன்ல எடுத்துச் சாப்பிடணும்
நூடூல்ஸை ஃபோர்க்குல எடுத்துச் சாப்பிடணும்
பீட்ஸாவை நைஃப்ல எடுத்துச் சாப்பிடணும்.
சாதத்தை கையால் எடுத்துச் சாப்பிடணும்.
ஆனா... இதெல்லாம் தேவையே இல்லை.
நான் எதையுமே பிச்சை எடுத்துதான்
சாப்பிடுவேன்னு அடம்பிடிக்கிறியே!

-----------------

என்ன மாமூ...
புதுசுபுதுசா தினுசுதினுசா
இவ்வளவு பர்ஸ்-வெச்சிருக்கே.
ஒருவேளை கண்டதும் சுட உத்தரவு-னு
பேப்பர்ல போட்டிருந்த செய்தியை
நீ தப்பாப் புரிஞ்சுக்கிட்டியா என்ன?!

---------------------

போட்டோஷாப்பில் செயற்கையாக மழை பெய்யும் எஃபெக்ட் உருவாக்க...

போட்டோஷாப்பில் செயற்கையாக மழை பெய்யும் எஃபெக்ட்டை எளிதான முறையில் ஒரு ஒளிப்படத்திற்கு எவ்வாறு உருவாக்குவது என்று பார்ப்போம். (Add Rain effect to a photo in Photoshop)

1.வெளிப்புறத்தில் எடுக்கப்பட்ட ஒரு நல்ல ஒளிப்படத்தை

இலவச ஆண்டிவைரஸ் அவாஸ்ட் 5.0 புதிய வசதிகளுடன்

கணினியில் எந்த மென்பொருள் இருக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக ஆண்டிவைரஸ் போடாமல் இருக்க முடியாது. நமக்கு எப்படி நமது உடல்நிலைக்கு உணவு முக்கியமோ அந்தளவுக்கு கணினிக்கு ஆண்டிவைரஸ் முக்கியம். தற்சமயத்தில் காசு கொடுத்து வாங்கினாலும் சில ஆண்டிவைரஸ் மென்பொருள்கள் உபயோகமாக

குழந்தைகளுக்கு பாதுகாப்பான இணைய உலாவி(Browser) - Kidzui The Internet for kids

எந்த அளவுக்கு இணையத்தில் நல்ல விஷயங்கள் உள்ளனவோ, அந்த அளவுக்கு அதற்கு மேல் கெட்ட விஷயங்கள் நம் இணையத்தில் உள்ளது. என்னதான் தொழில் நுட்ப யுகத்தில் நம் குழைந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இணையம் ஒரு இன்றியமையாத தேவையாக மாறிவிட்டது.

சமூக தளங்களில்(Social Networks) பகிர கூடாத 10 தகவல்கள்

 இணைய உலகில் சமூக வலைத்தளங்கள்  இப்பொழுது அபரிமிதமான வளர்ச்சியை பெற்றுள்ளது. இணையுலகில் சமூக வலைத்தளங்களை உபயோகிப்பவர்கள் பற்றி சிறிய  புள்ளி விவரம்.
இணையம் உபயோகிப்பவர்களில் 35% மேல் குறைந்தது ஒரு தளத்திலாவது உறப்பினர் ஆகி உள்ளனர்.

உங்கள் கணினியை சுத்தம் செய்ய Ccleaner Latest version 2.35.1223கணினி உபயோகிக்கும் பெரும்பாலானவர்களில் நம் கணினியை சுத்தம் செய்ய Ccleaner உபயோகித்து கொண்டிருக்கும். இது நம் கம்புட்டரில் உள்ள தேவையற்ற பைல்களையும் குப்பை தொட்டியில் உள்ள பைல்களையும் நீக்க பயன்படுகிறது. இணையத்தில் எவ்வளவோ

இணையம் மூலம் போட்டோ டிசைன் செய்ய

இன்றைய பதிவில் போட்டோக்கள் விதவிதமான தோற்றங்கள் கொண்டு வருவதை பற்றிப்பார்க்கலாம். இதற்காக தனியே சாப்ட்வேர்கள் ஏதும் தேவையில்லை. இணைய இணைப்பு இருந்தால் போதுமானது. நீங்கள் டிசைன் செய்ய விரும்பும் புகைப்படத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.

போடோஷப் SHORTCUT கி

போடோஷப் புதிதாக உபயோகிப்பவர்களுக்கு short cut கீ என்றால் என்னவென்றே தெரியாது. கீ - போர்டில் தேடுவார்கள்.கீ போர்டில் எ முதல் Z வரை உள்ள கீ களே Short key  கீ கள் எனப்படும்.அந்த கீ களை Ctrl +உடன் அழுத்தினால் ,Alt + உடன் அழுத்தினால்,Shift +உடன் அழுத்தினால் என்ன என்ன செயல்பாடுகள் வரும் என்பதை அறிந்துகொள்ளலாம்.அதைப்பற்றி தெரிந்துகொண்டாலும் பழகியவர்களுக்கே அதை நினைவில் வைத்துக்கொள்வது கடினம். ஆனால் short   கீ கள் எதற்கு பயன்படுகின்றது - என்ன என்ன செயல்பாட்டிற்கு அது ஒதுக்கப்பட்டுள்ளது என நாம்

தமிழ் வரலாறு

தமிழரின் தோற்றம், பரவல் பற்றியும், அரசியல், பண்பாட்டு, தொழில்நுட்ப வரலாறு பற்றியும் தமிழ் வரலாறு கட்டுரை விபரிக்கும்.

தமிழர் தோற்றம் பற்றி இரு கருதுகோள்கள் உண்டு. பழந்தமிழர் தென் இந்தியாவின் ஆதிக்குடிகள் என்பது ஒரு கருதுகோள். தமிழர் மத்திய ஆசியா, வட இந்தியா நிலப்பரப்புகளில் இருந்து காலப்போக்கில் தென் இந்தியா வந்தனர் என்பது மற்றைய கருதுகோள். எப்படி இருப்பினும் தமிழர் இனம் தொன்மையான மக்கள் இனங்களில் ஒன்று.
தமிழர்களின் தோற்றம் மற்ற திராவிடர்களைப் போலவே இன்னும் தெளிவாக அறியப்படவில்லை. எனினும் அவர்கள் கி. மு. 6000-ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவிற்கு வந்திருக்கலாம் என்று தொல்லியல் மற்றும் மரபியல் ஆய்வுகள் கருதுகின்றன. (கேட்கில் 1997). பண்டைய ஈரானின் இலாமைட் மக்களுடன் தமிழர்கள் தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறப்பட்டாலும் அதனை நிரூபிக்க வலுவான ஆதாரங்கள் இல்லை. சிந்து சமவெளி நாகரிக மக்கள் தமிழர்களோ அல்லது திராவிடர்களோ தான் (உதா. பர்போலா 1974; 2003) என்னும் கருத்தும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது.

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் குறிப்பாக ஆதிச்ச நல்லூரில் அகழ்ந்தெடுக்கப்பட்ட கி. மு. 1000-ஆம் ஆண்டு காலத்து புதைக்கப்பட்ட மண்பாண்டங்கள் தற்காலத் தமிழ்நாட்டில் தமிழர்கள் வாழ்ந்ததற்கு சான்றாக விளங்குகின்றன. அப்புதை பொருட்களில் உள்ள குறிப்புகளும் பண்டைய தமிழ் இலக்கியங்களில் உள்ள குறிப்புகளும் ஒத்துப் போவதால், அக்கால கட்டத்தில் தென்னிந்தியாவில் தமிழர்கள் வாழ்ந்ததை இது உறுதி செய்கிறது. இவ்விடங்களில் சமீபத்தில் மேற்கொள்ளப் பட்ட அகழ்வுகளில் கிடைத்த பழைய தமிழ் எழுத்துக்கள் குறைந்தது கி. மு. 500 ஆண்டைச் சேர்ந்தவையாகும்.

நன்றி : விக்கிபீடியா

யோகா செய்வது எப்படி?

வரலாறு

5000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றிய உடற்பயிர்ஷி தியான முறை யோகக் கலை அல்லது யோகாசனம் ஆகும். யோகாசனம் என்பது அந்த காலத்தில் வாழ்ந்த யோகிகள் காட்டில் மிருகங்கள் பறைவகள் இவைகளின் செயல்களை பார்த்து வடிவமைத்தார்கள் என்று பல தகவல்கள் இருந்தாலும் . இந்த அறிய பொக்கிசத்தை முதன் முதலில் உலகுக்கு எழுத்து வடிவில் அளித்தவர் பஞ்சலி முனிவர் தான். இந்த நூலில் அத்தனையும் எழுத்து மூலமாகவே இருந்தது ஆனால் அதற்கு பிறகு வந்த நூல்கள் செய்யும் முறைகள் படங்களோடு நமக்கு கொடுத்து உள்ளார்கள்.
முக்கியமான யோகாசனங்கள் சில:

 • உட்காசனம்
 • பத்மாசனம்
 • வீராசனம்
 • யோகமுத்ரா
 • உத்தீதபத்மாசனம்
 • சானுசீரானம்
 • பஸ்திமோத்தாசனம்
 • உத்தானபாத ஆசனம்
 • நவாசனம்
 • விபரீதகரணி
 • சர்வாங்காசனம்
 • ஹலாசனம்
 • மச்சாசனம்
 • சப்தவசீராசனம்
 • புசங்காசனம்
 • சலபாசனம்
 • தணுராசனம்
 • வச்சிராசனம்
 • மயூராசனம்
 • உசர்ட்டாசனம்
 • மகாமுத்ரா
 • அர்த்தமத்த்ச்யோந்தராசனம்
 • சிரசாசனம்
 • சவாசனம்
 • மயுராசனம்
 • உசர்ட்டாசனம்
 • அர்த்த மத்ச்யோந்திராசனம்
 • அர்த்த சிரசானம்
 • சிரசாசனம்
 • நின்ற பாத ஆசனம்
 • பிறையாசனம்
 • பாதாசுத்தானம்
 • திருகோணசனம்
 • கோணாசனம்
 • உட்டியானா
 • நெளலி
 • சக்கராசனம்
 • சவாசனம்/சாந்தியாசனம்
 • பவனமுத்தாசனம்
 • கந்தபீடாசனம்
 • கோரசா ஆசனம்
 • மிருகாசனம்
 • நடராசா ஆசனம்
 • ஊர்த்துவ பதமாசனம்
 • பிரானாசனம்
 • சம்பூரண சபீடாசனம்
 • சதுரகோனோசனம்
 • ஆகர்சன தனூராசனம்
 • ஊர்த்துவ பரவிசுடிர ஏகபாத ஆசனம்
 • உருக்காசனம்
 • ஏக அத்த புசங்காசனம்
 • யோகா நித்திரை
 • சாக்கோராசனம்
 • கலா பைரப ஆசனம்
 • அர்த்தபாத பச்சி மோத்தாசனாம்
 • கவையாசனம்
 • பூர்ண நவாசனம்
 • முக்த அகத்த சிரசாசனம்
 • ஏகபாத சிரசாசனம்
ஏன் யோகாசனம் செய்யவேண்டும் :
 • இன்றைய கணினி உலகில் அனிவரும் உடற்பயிற்சி என்பதே மறந்து விட்டானாம் "பல் போன பிறகு தான் முறுக்கு சாப்பிட ஆசை வரும்" என்பது போல் நமக்கு நோய் என்று வந்து மருத்துவரிடம் செல்லும் போது தான் நமக்கு புரியும்.
 • மருத்துவரிடம் சென்று அவர் தரும் வேதிப்பொருளை (மாத்திரைகளை) வாங்கி சாப்பிடுவதை விட இந்த யோகாசனகளை செய்தால் நம் உடலோடு சேர்த்து நம் உள்ளமும் புத்துணர்ச்சியோடு காணப்படும்.
 • ஒவ்வொரு நோய்க்கும் தீர்வாக ஒவ்வொரு ஆசானங்கள் இருப்பதாக வல்லுனர்கள் கூறுகின்றனர்.
 • ஆசானங்கள் செய்வதால் வெளி உறுப்புகள் மட்டுமின்றி உடலின் உள்ள அனைத்து நாடி நரம்புகளுக்கும் புத்துணர்ச்சியை அளிக்கும் சக்தி படைத்தது இந்த யோகாசனங்கள்.
 • நாம் அன்றாட வாய்வில் செய்யும் ஒவ்வொரு செயல்களிலும் ஓவ்வொரு ஆசான்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
 • ஒவ்வொரு நாளும் பல் தேப்பது குளிப்பது சாப்பிடுவது எப்ப எந்தளவுக்கு முக்கியமோ உடற்பயிற்சி செய்வதும் அந்த அளவுக்கு முக்கியம்.
 • உலகில் எண்ணிலடங்கா ஆசானங்கள் உள்ளன இருந்தாலும் சில குறிப்பிட்ட ஆசனங்களை செய்தாலே நம் வாழ்நாள் முழுதும் நோய்நொடியின்றி புத்துணர்ச்சியோடு இருக்கலாம்.
இங்கு கீழே சில நம் அன்றாட வாழ்விற்கு தேவையான சில முக்கியமான யோகாசனங்களை பற்றி செய்யும் முறை செய்வதால் உள்ள நன்மை ஆகியவைகளை விளக்கி உள்ளேன். அனைவரும் இதை கடைபிடித்து பயன் பெறவும்.

பத்மாசனம்

நிமிர்ந்து சம்மணமிட்டு உட்கார்ந்து இடது காலை வலது தொடையின் மீதும், வலது காலை இடது தொடையின் மீதும் வைத்து நேரகாநிமிர்ந்து உட்காரவும்.நம் பாதங்கள் மேல்புறத்தில் பார்த்தது போல இருக்க வேண்டும். குண்டாக இருப்பவர்களுக்கு சற்று சிரமமாக இருக்கும். இது பழக பழக சரியாகிவிடும்.
பயன்கள் : இடுப்பு பலப்படும், உடலில் ரத்தம் நன்கு சுத்திகரிக்க படும், கூன் முதுகு சாரியாகும், உடலில் சுறுசுறுப்பு உண்டாகும்.

தணுராசனம்

குப்புற படுத்துக்கொண்டு இரண்டு கால்களையும் முழங்காலுக்கு மேலுள்ள பகுதியை இரண்டு கைகளை பின்னே நீட்டி பிடித்து மூச்சை பிடித்து உங்கள் தலையை மேலே தூக்கி நேராக பார்க்கவும். இப்பொழுது நிதானமாக மூச்சு விடவும். இதே போல் ஐந்து அல்லது ஆறு முறை இந்த பயிற்சியை செய்யலாம்.
பயன்கள் : நம் வயிற்றில் உள்ள வேதிபொருலான அட்ரினல்,தைராய்டு, பிட்யுட்டரி போன்ற சுரப்பிகளை சரிவர இயங்க செய்கிறது. வயிற்றின் கோளாறுகளை நீக்குகிறது, உடலுக்கு சுறுசுறுப்பு அளிக்கிறது.


சிரசாசனம்

தரையில் ஒரு போர்வையை விரித்து தலையை கீழே வைத்து கைகளை ஆதரவாக வைத்து கொண்டு அப்படியே உங்கள் காலை மேலே தூக்க வேண்டும். சரியாக 90 டிகிரி கோணத்தில் தலைகீழாக நிற்க வேண்டும். குறைந்தது ஒரு நிமிடம் இதே நிலையில் இருக்கவும். இந்த ஆசனத்தை இருதய சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உள்ளவர் கணிப்பாக செய்ய கூடாது.
பயன்கள்: தினமும் இதனை செய்வதால் நம் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும், மூளை சுறுசுறுப்பாகும்.
வஜ்ராசனம் :

இரு கால்களை பின்புறமாக மடக்கி உட்கார்ந்து நம் பின்புறங்கள் இரு கால்களின் மேல் இருக்க வேண்டும். இதே நிலையில் 15 நிமிடம் இருக்கவும்.
பயன்கள்: வயிற்றில் உள்ள கோளாறுகள், அஜீரணம் குணமாகுதல் , முது முதுகு தண்டுவடம் வலுப்பெறும்.

விபரீதகரணி

நேராக படுத்துகால்கள் இரண்டையும் 90 டிகிரிக்கு மேலே தூக்க வேண்டும், மேலே தூக்கும் போதே மூச்சை இழுத்து விட்டு கொண்டே இரண்டு கைகளை பக்கவாட்டில் இறுகப் பிடித்து கொள்ள வேண்டும்.
பயன்கள்: இந்த ஆசனம் செய்வதனால் இடுப்பு,வயிறு,பின்புறச் சதைகள் ஆகியன குறைந்து அழகாகத் தோற்றமளிக்கும்.

புஜங்காசனம்


தரையில் குப்புற படுத்து கொண்டு இரண்டு கைகளையும் உங்கள் காதுகளுக்கு நேராக நிறுத்தி உங்களுடைய தலையை மட்டும் தூக்கவும். உங்களுடையை வயிற்று பகுதியை தூக்க கூடாது.
பயன்கள்: இந்த ஆசனம் செய்வதனால் வயிற்று பகுதியில் உள்ள சதைகள் நீங்கும், ரத்த ஓட்டம் அதிகரிக்கும், முதுகு தண்டுவடத்தில் உள்ள வலி நீங்கும்.

பச்சிமோத்தாசனம்

இரு கால்களை நீட்டி நேராக உட்காரவும். இரு கைகளும் மேலே உயர்த்தி மெதுவாக மூச்சை இழுத்து விட்டுக்கொண்டே கைவிரல்களால் கால் பாதத்தையோ அல்லது கட்ட விரலையோ பிடித்து கொள்ளவேண்டும். கால்களை மடக்க கூடாது. இந்த நிலையில் 3 முதல் 5 நிமிடங்கள் வரை இருங்கள்.
பயன்கள்: தொப்பை குறைய நல்ல வழி இது, இடுப்பு பகுதியில் இருக்கும் தசைகள் குறையும்.

நன்றி : விக்கிபீடியா, கூகுள், வேர்க்கடலை விற்றவன், vandhemadharam

1 GB அளவிலான கோப்பினை மெயில்'ல் எளிதாக அனுப்ப !


இணையத்தில் உலவும் அனைவரும் கண்டிப்பாக தங்களுக்கு என ஒரு சொந்தமான இணைய அஞ்சல் முகவரி வைத்திருப்போம். ஒவ்வொரு அஞ்சல் இணைய வழங்கிகளின் சிறப்பிற்கு ஏற்ப நாம் நமக்கு தேவையான அஞ்சல் வழங்கிகளை தேர்ந்து எடுத்து உபயோகித்து வருகிறோம். ஆனால் அனைத்து  இணைய வழங்கியிலும் நாம் சந்திக்கும் பெரும் பிரச்னை 20 

வைரஸ்

கணினிகளுக்கு தீங்கு விளைக்கும் 6 வித வைரஸ்கள்
கணினிகளைத் தாக்க நாள்தோறும் பல்லாயிறக்கணக்கான வைரஸ்கள் உருவாக்கப்படுகின்றன. அவற்றை பண்புவாரியாக பிரித்துப் போட்டுப் பார்த்தால், மொத்தமாக 6 வகைகள் தேறும். அவை என்ன என்ன? எப்படிப் பட்டவை?

தமிழன் நகைச்சுவை - 2

 எச்சரிக்கை
இங்கே குறிப்பிட பட்டுள்ள பெயர்கள் யாவும் எனது சொந்த கற்பனையே, யாரையும் குறிப்பிடுபவை அல்ல (ங்கொய்யாலே என்னமா கற்பணை  பன்னிருக்கே, உன்னை அடிச்சுக்க ஆள் கிடையாதுடா Jey) எனபதையும் ,  மற்றபடி இந்த பதிவு எனக்கு மெயிலில் வந்ததை தமிழில் மொழி பெயர்த்து எனது கற்பணை கலந்து எழுதியது என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்.

டெக்ஸ்ட் பைல்களை ஆடியோ பைல்களாக மாற்ற - படிக்க

படிக்கும் பாடத்தை படிப்பதை விட காதால் கேட்டு பின்பு படித்தால் மனதில் சீக்கிரம் படியும்.மாணவர்களுக்கு இதுமிகவும் பயன்உள்ளதாகும். .நம்மிடம் டெக்ஸ்ட்,பிடிஎப் மற்றும் எச்.டி.எம்.எல். பைல்களை படித்துகாட்ட,ஆடியோ பைல்களாக மாற்ற இந்த சின்ன சாப்ட்வேர் உதவும்.3 எம்.பி. கொள்ளளவு கொண்டுள்ள இதனை பதிவிறக்க

போட்டோஷாப் செய்முறை பயிற்சி 1

வித்தியாசமாகவும் புதுமையாகவும் புகைப்படங்களை வெளியிடுவதில் விகடனுக்கு நிகர் விகடனே...அதில் வரும் புகைப்படங்களைபார்த்தே நாம் போட்டாஷாப்பில் புதுமையான டிசைன்களை கற்றுக்கொள்ளலாம்.  அப்படிதான் சில வருடங்களுக்கு முன்னர் (சுமார் 4 வருடங்களுக்கு முன்னர்) விகடனில் ஒரு மனிதர் அவருடைய தலையை கையில் வைத்துள்ளதாக படம் வெளிவந்தது. அது எப்படி செய்திருப்பார்கள் என யோசித்து அப்போதே நான் செய்துபார்த்த புகைப்படங்கள் இது. இனி இதை எப்படி நாம் கொண்டுவரலாம் என பார்க்கலாம்.முதலில் கையை தனியே வைத்து புகைப்படம் எடுத்துக்கொள்ளவும்.

போட்டோஷாப்-புகைப்படத்தில் மின்னலை வரவழைக்க

ஓருதிரைப்படத்தில்வடிவேலுபெண்பார்க்கவரும்சமயம்
பெண்ணின்தந்தைசொல்லுவார்.....வாம்மா...மின்னல்..
அதுபோல புகைப்படத்தில் அந்த மின்னலை நாம் 
சுலபமாக வரவழைக்கலாம். முதலில் இந்த 
புகைப்படங்களை பாருங்கள்.

டீலா ஆர் நோ டீலா

கோழியிலிருந்து முட்டை வந்ததா? முட்டையிலிருந்து கோழி வந்ததா? விவாதத்தில் இதையும் சேர்த்துக்கொள்ளலாம். முதலில் டி.வி.ஷோ வந்ததா - இல்லை கம்யுட்டர் விளையாட்டு முதலில் வந்ததா? யார் காப்பி அடித்தது என்று தெரியவில்லை..விளையாட்டை பாருங்கள்
பிரபல விளையாட்டு டீலா - நோ -டீலா...இதை நமது கம்யுட்டரில விளையாடலாம்.சற்று பெரிய விளையாட்டு இது.(580 எம்.பி.கொள்ளளவு)

அண்ணா பல்கலைகழகத்தின் அகராதி

உலகத்தமிழ் செம்மொழியையொட்டி அண்ணாபல்கலைகழகம் அகராதியை வெளியிட்டுள்ளார்கள்.ஆங்கில சொற்களுக்கு உண்டான தமிழ்சொற்கள் சுமாராக நமக்கு தெரியும்.தமிழிலேயே அதற்குண்டான துாய தமிழ்சொல் நமக்கு தெரியாது.இந்த இணையதளத்தில் அவர்கள்அருமையாக  வெளியிட்டுள்ளார்கள். அதுமட்டுமல்லாது அந்த சொல்லின் ஆங்கில உச்சரிப்பு - அந்த சொல்வரும் குறள், பாடல்கள்.அந்த சொற்கள் சம்பந்தமான பிற சொற்கள் என வெளியிட்டு அசத்திவிட்டார்கள்.அவர்களின் இணையதளம்

பேசும் நோட் பேட் -(Speaking Notepad)

நோட் பேட் பற்றி நமக்கு தெரியும். ஆனால் பேசுகின்ற நோட்பேட்-Speaking Notepad  பற்றி கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? இன்றைய பதிவில் அதைப்பார்க்கலாம்.4 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதை பதிவிறக்க இங்கு கிளிக்செய்யவும்.இதை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண் டோ ஓப்பன் ஆகும்.

பிடிஎப்-பைலில் புகைப்படங்களை தனியே பிரிக்க

பிடிஎப் உபயோகிக்காதவர்களே இருக்கமாட்டோம். சில பிடிஎப் பைல்களி்ல் படங்கள் மட்டும் நமக்கு தேவைப்படும். பொதுவாக பிடிஎப்பிலிருந்து படங்களை எடுக்க அந்த குறிப்பிட்ட பக்கத்தை திறந்து அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து பின்னர் கட்செய்து உபயோகிப்போம்.சில படங்கள் மட்டு்ம் அவ்வாறு எடுப்பதானால் பரவாயில்லை. இதுவே அதிகமான படங்கள் எடுப்பதென்றால் அவ்வளவுதான். நாம் சோர்ந்துவிடுவோம். இந்த குறையை போக்கவே இந்த சாப்ட்வேர் நமக்கு

மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணர்
உலக மொழிகளில் மூத்தது தமிழ்; மிகவும் தென்மைக் காலத்திலேயே செம்மையான மொழியாக வடிவம் பெற்றது; திராவிடத்திற்குத் தாயாகவும் ஆரியத்திற்கு மூலமாகவும் விளங் குவது; கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம் உள்ளிட்டவைகளுக்குத் தன் சொற்கள் பலவற்றை அளித்தது - எனும் உண்மைகளை நிலைநாட்டியவர், மொழி ஞாயிறு தேவநேயப் பாவணர் ஆவார். தமிழின் வேர்ச்சொல் வளத்தையும் செழுமையையும் சுட்டிக்காட்டி, அதன் வளர்ச்சிக்கான வழியையும் அவரே காட்டியுள்ளார்.

ஏழ்மையும் தூக்கமும்

  

பசியால் தூக்கம் இல்லாமல் புரள்கிறேன்
வயிர் முட்ட என் ரத்தத்தை குடித்தும் ஓயவில்லை
என் வீட்டின் கொசுக்களின் ஆட்டம் 

நன்றி  பிரவீனு 

 

நீயே ஒரு கவிதை - அம்மா

அம்மாவை பற்றி கவிதையா
நிச்சயமாக முடியாது என்னால்
காதலியை பற்றி எழுத
ஒரு காகிதமும்
சில பொய்களும் போதும்...!
அம்மா உன்னை பற்றி
எழுத உலகத்தில் உள்ள
அணைத்து காகிதங்களும் பத்தாது
என்னை பொறுத்தவரை
கடவுளை நான் நம்ப காரணமே
எதை எதையோ படைத்த அவன்
அம்மாவையும் படைததர்க்காகதான்..!
அம்மா
நான் சொன்ன
முதல் வார்த்தை..
எல்லோரும் சொல்லும்
முதல் வார்த்தை...
..மா அம்மா
நாங்கள் அன்றே
சொன்ன முதல் கவிதை அம்மா..!

 நன்றி Eluthu


நகைச்சுவை 1

செந்தில் :  அண்ணே கோல்ட் சைனை  உருக்குன என்ன கிடைக்கும்
கௌண்டமணி : கோல்ட் கிடைக்கும்.
செந்தில் :  அண்ணே சில்வர்  சைனை உருக்குன என்ன கிடைக்கும்
 கௌண்டமணி : சில்வர் கிடைக்கும்.
 செந்தில் : அண்ணே அப்போ சைக்கிள் சைனை உருக்குன என்ன கிடைக்கும்
 கௌண்டமணி :???... அட கப்ளிங் மண்டைய உன்னா எவன் ட இந்த மாதிரி  கேள்வி கேட்க  சொல்லுறது...?

காமெடி நல்லா இருந்த கமென்ட்  தாங்க    தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.

அனிமேஷன் TEXT

ஒரு TEXT  சாதரணமாக பார்பதற்கும் சற்று அனிமேஷன் சேர்த்து பார்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அது போல் அனிமேஷன்  TEXT உருவாக்குவதற்கு நிறைய தளங்கள் இருந்தாலும் அவைகளில்  பெரும்பாலும் உறுப்பினர் ஆனால்தான் நாம்  உபயோக படுத்தமுடியும். அல்லது அந்த தளங்களில் படங்களை உருவாக்குவது கொஞ்சம் சிரமமாக இருக்கும். கூகுளில் எதையோ தேடிகொண்டிருக்கும் போது கிடைத்தது

மென்பொருட்களின் சீரியல் எண்ணை இலவசமாக பெற

இன்று உலகில் கம்ப்யூட்டர் இல்லாத துறையே இல்லை எனலாம். அந்த அளவிற்கு கணினி நம்மிடம் வளர்ச்சி அடைந்துள்ளது. இப்பொழுது  கம்ப்யூட்டர் ரூபாய் 10000 அளவிற்கு கூட கிடைகின்றது. ஆனால் 10000 கொடுத்து வாங்கினாலும் உடனே அதில் வேலை செய்ய முடியவில்லை . அதில் இயங்குதளங்களை பதிந்தால் மட்டுமே நாம் அனைவரும் உபயோகிக்க முடியும். மற்றும் நமக்கு பிடித்த மென்பொருட்களை

சிறந்த 300+ க்கும் அதிகமான இலவச சாப்ட்வேர்கள் ஒரே இடத்தில்தற்போது உள்ள நிலையை பார்த்தால் நீங்கள் பணம் கொடுத்து எந்த   மென்பொருட்களையும் வாங்க தேவையில்லை என்றே கூறலாம். அத்தனையும் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கிறது. அந்த அளவிற்கு அறிவியல் வளர்ந்து விட்டது. இருந்தாலும் நாம் ஒவ்வொரு இலவச மென்பொருட்களை பெறவும் நாம் கூகுளிலோ அல்லது வேறு ஏதாவது சர்ச் என்ஜின் பயன் படுத்தி தேடிபிடிப்போம். அது மட்டுமில்லால் நாம் அந்த தளத்தில் உறுப்பினர் ஆனால் மட்டுமே

உங்கள் கணினிக்கு இலவசமாக பராமரிக்கும் சேவை இதோ – PC Brother System care.

.
நம் கணினியின் செயல்பாடு நன்றாக இருக்கவேண்டும் எனில் அதன் பராமரிப்பு முக்கியம். கணினியை தொடர்ந்து உபயோகிக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக அதன் செயல்பாடு குறைய தொடங்கும்.