இணையம் மூலம் போட்டோ டிசைன் செய்ய

இன்றைய பதிவில் போட்டோக்கள் விதவிதமான தோற்றங்கள் கொண்டு வருவதை பற்றிப்பார்க்கலாம். இதற்காக தனியே சாப்ட்வேர்கள் ஏதும் தேவையில்லை. இணைய இணைப்பு இருந்தால் போதுமானது. நீங்கள் டிசைன் செய்ய விரும்பும் புகைப்படத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். பின்னர் டிசைன் செய்ய இங்கு செல்லவும்

 STEP : 1   செலக்ட் டிசைன் 



  STEP: 2 Choose file

  STEP: 3  Go