செம திரை விமர்சனம் | Sema Movie Review | Thirai Vimarsanam

சென்னை: திருமணத்துக்கு பெண் கிடைக்காத இளைஞனுக்கு எப்படி கல்யாணம் நடக்கிறது என்பதை நகைச்சுவையாக சொல்லியிருக்கும் படம் 'செம'.

காளி – திரை விமர்சனம் | Kaali Movie Review | Thirai Vimarsanam

விஜய் ஆண்டனி தேர்வு செய்யும் படங்களின் கதைகள் சற்றே வித்தியாசமாக இருக்கும் என்கிற நம்பிக்கையை அவர் இது வரை நடித்தப் படங்கள் மூலம் நமக்கு ஏற்படுத்தியுள்ளார். அந்த நம்பிக்கை இந்தப் படத்திலும் வீணாகப் போகவில்லை. அதே சமயம் ஒரு மத்தியமானப் படத்தைத் தான் கொடுத்திருக்கிறார். அந்த அளவில் சற்று ஏமாற்றமே. கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் எழுதி இயக்கியுள்ளப் படம். வணக்கம் சென்னை அவரின் முதல் படம். அதே மாதிரி ஒரு லைட்டான படம் இது.
ஆரம்பம் விறுவிறுப்பாக உள்ளது. அமெரிக்காவில் சுவாரசியமாகத் தொடங்கும் கதை இந்தியா வந்த பிறகு எப்பவும் போல ஒரு மசாலா கலவையாக மாறிவிடுகிறது. விஜய் ஆண்டனியிடம் ஒரு நல்லவர் என்கிற நம்பகத் தன்மை அவர் முகத்திலும் உடல் மொழியிலும் நிறைய இருப்பதால் அதுவே அவர் செய்யும் பல பாத்திரங்களுக்குப் பிளஸ் பாயிண்டாக இருக்கிறது. இது இந்தப் படத்திலும் கைக் கொடுக்கிறது. நடிப்பைப் பொறுத்த வரையில் நன்றாக செய்திருக்கிறார்

ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு | Vodafone's new offer announcement to compete with JEO

ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு
ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது.

அதிகம் Download செய்ப்பட்ட Software எது ?

Download.com வலைத்தளம் மென்பொருள் பதிவிறக்கம் உலகின் மிக பிரபலமான வலைத்தளங்கள் மத்தியில் உள்ளது. இந்த நிறுவனம் 1996 இல்  தொடங்கப்பட்டது, இந்த நிறுவனம் தற்பொழுது 15 ஆண்டு விழாவில் ஒரு அறிக்கை வெளியிட்டது அந்த வலைத்தளத்தில் அதிகம் டவுன்லோட் செய்ப்பட்ட பிரபலமன மென்பொருள் எது என்று. 

அதில் முதல் ஐந்து இடத்தில் உள்ள மென்பொருள்

  1. AVG 
  2. AD - AWARE 
  3. ICQ Pro 
  4. WinZip 
  5. Avast Free Antivirus 
 
 

தமிழன் நகைச்சுவை - 15

நண்பர் 1: என் வீட்டுல இன்னிக்கி அடுப்பு எரியுதுன்னா, அதுக்கு இவருதான் காரணம்......

நண்பர் 2: இவரு, அவ்ளோ பெரிய கொடை வள்ளலா??

நண்பர் 1: அதெல்லாம் இல்லப்பா, இவரு நம்ம ஏரியாவுல கேஸ் ஏஜென்சி வச்சு இருக்காரு...


*************************************************************************************************************

நீங்கள் எப்போதும் என்னசோப் உபேயகிக்கிறீங்க?

நான் எப்போதும் சோப் உபேயாகிப்பதில்லை குளிக்கும் போது மட்டும் தான்