போட்டோஷாப் செய்முறை பயிற்சி 1

வித்தியாசமாகவும் புதுமையாகவும் புகைப்படங்களை வெளியிடுவதில் விகடனுக்கு நிகர் விகடனே...அதில் வரும் புகைப்படங்களைபார்த்தே நாம் போட்டாஷாப்பில் புதுமையான டிசைன்களை கற்றுக்கொள்ளலாம்.  அப்படிதான் சில வருடங்களுக்கு முன்னர் (சுமார் 4 வருடங்களுக்கு முன்னர்) விகடனில் ஒரு மனிதர் அவருடைய தலையை கையில் வைத்துள்ளதாக படம் வெளிவந்தது. அது எப்படி செய்திருப்பார்கள் என யோசித்து அப்போதே நான் செய்துபார்த்த புகைப்படங்கள் இது. இனி இதை எப்படி நாம் கொண்டுவரலாம் என பார்க்கலாம்.முதலில் கையை தனியே வைத்து புகைப்படம் எடுத்துக்கொள்ளவும். படம் கீழே:-
பார்க்க வேடிக்கையாக இருக்கலாம்.போட்டாஷாப் என்றாலே வேடிக்கையும் கற்பனையும் தானே.  போட்டாஷாப்பில இதை ஒர்க் செய்து பாருங்கள்.

நன்றி  வேலன்.