தமிழினின் - படித்தவுடன் Delete ஆகிவடும் Email


மின்னஞ்சல் நமக்கு தெரியும் அதென்ன படித்தவுடன் Delete Email என நினைக்கிறீர்களா நண்பர்களே நீங்கள் ஒருவருக்கு ஈமெயில் அனுப்புகிறீர்கள் அது அவர் ஒரு முறை மட்டும் படித்தால் போதுமானது அல்லது குறிப்பிட்ட நேரத்திற்க்கு மட்டும் அவர் அதை பார்த்தால் போதுமென நினைக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம் அதற்காகதான் படித்தவுடன் Delete  ஆகிவடும் Email  எப்படி எழுதுவது என பார்க்கலாம்.

இந்த வசதி நம் அன்றாடம் பயன்படுத்தும் ஈமெயில்களில் இது போன்ற வசதி இல்லை மேலும் ஜிமெயிலில் மட்டும்  ஈமெயில்  அனுப்பி சில நிமிடங்களுக்குள் திறும்ப பெறும் வசதி இருக்கிறது இதற்கு மாற்று வழியாக நிறைய தளங்கள் இது போன்ற வசதியை தருகிறது இருப்பினும் நான் இங்கு மூன்று தளங்களை மட்டும் தருகிறேன் இவை எளிமையாக இருக்கும் மேலும் நேரம் அதிகம் தேவைப்படாது.


இந்த மூன்று தளங்களை பொருத்தவரை உங்கள் சொந்த விபரம் எதுவும் கேட்பதில்லை உறுப்பினராக சொல்லி தொந்திரவு செய்வதில்லை, இந்த வழியாக ஈமெயில்  அனுப்பியதும் நீங்கள் அனுப்பும் நபருக்கு எந்த ஈமெயில்  முகவரியில் இருந்து அனுப்புகிறீர்களோ அந்த முகவரியின் இட்டு பெறும் நபருக்கு ஈமெயில்  செல்லும் கூடவே அதில் ஒரு உரல் இனைக்க பட்டிருக்கும் அந்த உரலை கிளிக்கினால் நீங்கள் அனுப்பிய ஈமெயில் தெரியும் அவர்கள் அதை படிக்கலாம் வேண்டுமானால் அதை அவர்கள் காப்பி எடுத்து வைத்துக்கொள்ளவும் முடியும் ஆனால் அவர்கள் அதை மூடிவிட்டு மீண்டும் திறக்க நினைத்தால் அவ்வளவுதான் அந்த Delete ஆகிவடும்


படத்தை கிளிக்கி தளத்திற்கு செல்லவும்



படத்தை கிளிக்கி தளத்திற்கு செல்லவும்


படத்தை கிளிக்கி தளத்திற்கு செல்லவும்


என்ன நண்பர்களே இந்த தகவல் உங்களுக்கு உபயோகமானதாக இருப்பின் உங்கள் நண்பர்களும் பயனடையட்டும். 


 திரு. ஞானசேகர்  அவர்களின் பதிவை பார்த்து இந்த பதிவை போட எண்ணம் எனக்கு தோன்றியது.
  நன்றி
ஞானசேகர்