ராக்கெட் டாக் 2. 5

வணக்கம் நண்பர்களே இதைப்பற்றி பலருக்கும் தெரியும் நேரடியாக உங்களுக்கு தெரிந்திருக்காவிட்டாலும் , நாம்  இதை  பற்றி  தான்  பார்க்க போகிறம் ,நமது டெஸ்க் டபில் அதிக shorkut இருந்தால் கம்ப்யூட்டர் ஓபன் செய்யும் போது அதிக நேரம்   ஆகும் இதை தவிரிக்க  About Rocket Dock ஒரு மென்பொருள் உள்ளது. மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள்,


உபயோகிக்கும் முறை: 

தரவிறக்கி மென்பொருளை ஓபன் செய்யுங்கள்.

இன்ஸ்டால் செய்யும் வழிமுறைகளை கீழிருக்கும் படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். 
உங்கள் தேவை  போல் Setting  மாற்றி கொள்ளுங்கள்.நண்பர்களே பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையுடவும், இன்ட்லி மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும்.