தமிழன் நகைச்சுவை - 13

நான் அண்மையில் படித்த சில ஜோக்ஸ்

1."தலைவர் ரொம்ப கோபமா இருக்காரே...ஏன்?"
"அந்த மீடிங்க்ல நோட்டு மாலையா போடுறத சொலிட்டு,ஸ்கூல் நோட்புக்கை மாலையா கட்டி போட்டுடங்களாம்..."

2."திரைப்பட விருது வழங்கும் விழாவுக்கு ஏன் போலீஸ் வந்திச்சி?"
"சிறந்த நீலப்பட விருதுகளும் வழங்கிநாங்களாம்!"

தமிழன் பள்ளிகூடம் நகைச்சுவை - 12

 
 
 
100ல் 1 போனால் மீதி எவ்வளவு?

00
***********************************************************************************
மாணவன் - ஸார் நான் யூரின் பாஸ்பண்ணிட்டு வர்றேன்.

ஆசிரியர் - அதையாவது பாஸ் பண்ணித் தொலையடா.
***********************************************************************************

ஏண்டா நாய் படம் போட்டுட்டு வாய் மட்டும் வரையாம விட்டு வெச்சிருக்கே?

அது வாயில்லா பிராணி சார்.