புகைப்படத்தில் 3D Video Album தயாரிக்க

                          நான் இதுவரை பதிவிட்ட சிறந்த சாப்ட்வேரில் இதுவும் சேரும் என எண்ணுகின்றேன். இதை உபயோகிக்கும் போதே இதன் அருமை தெரிகின்றது. நம்மிடம் புகைப்படங்கள் நிறைய இருக்கும். ஒவ்வோரு புகைப்படமும் ஒவ்வோரு சூழ்நிலையில் எடுத்திருப்போம். அந்த புகைப்படங்களை பெயரிட்டு பொருத்தமான பாடல்கள் சேர்த்து  3D வீடியோவக  மாற்றி வைத்துக்கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்.அதுபோல் போட்டோ ஸ்டுடியோ வைத்திரு்க்கும் நண்பர்கள் இந்த சாப்ட்வேரை பயன்படுத்தி புகைப்டங்களை 3D ஆல்பமாக மாற்றிக்கொடுக்கலாம்.இந்த சாப்ட்வேர் 455 எம்.பி.கொள்ளவு.இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.இதனை பதிவிறக்கி நமது கம்யூட்டரில் இன்ஸ்டால் செய்து ஒப்பன்செய்யவும்.


உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உங்கள் புகைப்படம் இருக்கும் டிரைவை தேர்வுசெய்ததும் மேல்புறம் அனைத்து புகைப்படங்களும் தெரியவரும்.


Create கிளிக் செய்யவம்    
உங்கள்க்கு தேவையான Album- Style தேர்வு செய்யவம்  



இப்போது கீழ்புறம் புதிய ஆல்பம் ஒன்றை தேர்வு செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ தோன்றும்.

 புதிய ஆல்பத்திற்கு பொருத்தமான பெயர் வைத்து ஒ.கே.தரவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். Video Play 
ஆகும்

இப்பொது அதற்கு தேவையான பாடல்களை சேர்க்க வேண்டாமா
 மேல Music கிளிக் செய்து உங்கள் விருப்பமான பாடலை தேர்வு செய்யுங்கள்.
கீழே ஆல்பம் செட்டிங்ஸ் இருக்கும்.அதில் உள்ள அளவுகளை தேவையான படி செட் செய்துகொள்ளுங்கள்.

Capture கிளிக் செய்து அதில் உங்களுக்கு வீடியோ எந்த பார்மெட்டில் வேண்டுமோ அந்த பார்மட்டை கிளிக் செய்யுங்கள்.



இறுதியாகStart கிளிக் செய்து உங்கள் video தயார் செய்து கொள்ளுங்கள்.இனி நீங்க்ளே உங்கள் புகைப்படங்களில் 3D videoஆல்பம் சுலபமாக தயாரிப்பீர்கள் இல்லையா


மென்பொருள் பதிவிறக்கம்


கீழே Video பார்க்க 






இந்த பதிவு பிடித்திருந்தால் தயவு செய்து மறக்காமலும் அலட்சியப்படுத்தாமலும் உங்கள் வாக்குகளை இண்ட்லியிலும் மற்றும் உங்களது கருத்துக்களையும் பதிந்து செல்லுங்கள் மேலும் பலரை சென்றடைய உதவியாய் இருக்கும்


 தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்