ஒரு நிறுவனம் நல்லா முறையில் இயங்க வேண்டும் என்றால் 4 " P "
தேவைப்படும் . Place, Product, Price and Presentation நாம் presentation
பற்றி தான் பார்க்கபோகிறம். presentation -விளம்பரம், ஒரு பொருளயை விற்பதற்கு விளம்பரம் தேவை, நாம் இன்று Email முலம் விளம்பரம் அனுபலாம் ஆனால் Email Aderess அதிகம் தேவை அதற்க்கு ஒரு மென்பொருள் உள்ளது ATOMIC EMAIL HUNTER 3.50 இந்த மென்பொருள் வர்த்தக நிறுவனத்திற்கு அதிகம் பயன்படும்
தரவிறக்கி சுட்டி
உபயோகிக்கும் முறை:
தரவிறக்கி மென்பொருளை ஓபன் செய்யுங்கள்.
இன்ஸ்டால் செய்யும் வழிமுறைகளை கீழிருக்கும் படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
இன்ஸ்டால் செய்யும் வழிமுறைகளை கீழிருக்கும் படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
பார்வையாளர்கள் அதிகம் செல்லும் websitein URL copy எடுத்து ATOMI EMAIL HUNTER past பண்ணவும் பிரஸ் Go puttion
அந்த website உள்ள Email Aderess அனைத்தும் கிடைக்கும்
Email aderess எடுத்து பிறகு save MS-word ( or ) MS -Excel
அடுத்த பதிவில் அனைத்து Email எப்படி அனுப்பது என்று பார்ப்பபோம்
சந்தேகம் இருந்தால் கேட்கவும்
சந்தேகம் இருந்தால் கேட்கவும்
குறிப்பு : இந்த சட்டத்திற்கு புறம்பானது அடுத்தவரின் தகவல்யை அவருடைய அனுமதி இல்லாமல் எடுப்பது குற்றம்
நண்பர்களே பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையுடவும், இன்ட்லி மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும்.