அனிமேஷன் TEXT

ஒரு TEXT  சாதரணமாக பார்பதற்கும் சற்று அனிமேஷன் சேர்த்து பார்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அது போல் அனிமேஷன்  TEXT உருவாக்குவதற்கு நிறைய தளங்கள் இருந்தாலும் அவைகளில்  பெரும்பாலும் உறுப்பினர் ஆனால்தான் நாம்  உபயோக படுத்தமுடியும். அல்லது அந்த தளங்களில் படங்களை உருவாக்குவது கொஞ்சம் சிரமமாக இருக்கும். கூகுளில் எதையோ தேடிகொண்டிருக்கும் போது கிடைத்தது
இந்த தளம். இந்த தளத்தில் நீங்கள் உறுப்பினர் ஆக வேண்டியதில்லை.இந்த தளத்தில் குழந்தைகள் கூட அனிமேஷன் உருவாக்கும் அளவிற்கு சுலபமாக வடிவைதுள்ளனர்.  இந்த தளம் பல எண்ணற்ற வித்தியாசமான டிசைன்கள் கொண்டுள்ளது. இந்த தளம் மூலம் நான் உருவாக்கிய  TEXT சிலகீழே கொடுத்துள்ளேன்.
 மேலே உள்ளதை போல உங்கள் TEXTஉருவாக்க இங்கு கிளிக்
செய்யவும். கிளிக் செய்தவுடன் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ ஓபன் ஆகும்  

அவ்வளவு தான் உங்கள் TEXT அனிமேஷன் எபெக்ட் வந்திருக்கும். இப்பொழுது Save as என்ற பட்டனை அழுத்தி உங்கள் கம்ப்யுட்டரில் சேமித்து கொள்ளலாம்.