தமிழன் நகைச்சுவை 9

நாம் நிறைய கார்ட்டூன் பிலிம் பார்த்திருப்போம். கார்ட்டூன் உலகில் TOM&JERRY பற்றி தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. இந்த TOM&JERRY கார்டூனில் எலியும், பூனையும் பண்ணும் அட்டகாசங்களை பார்த்து சிரிக்காதவர்கள் இந்த உலகில் இருக்கவே முடியாது என்று சொன்னால் மிகையாகது. இன்னும் ஒரு படி மேல போய் இந்த எலியும், பூனையும் நம்முடைய தமிழ் பாடலுக்கு நடனம் ஆடினால் எப்படி இருக்கும் என்று இந்த வீடியோவை பார்த்து கொள்ளுங்கள். உங்கள் சிரிப்பிற்கு நான் 100% உத்திரவாதம். 

நம்ம விஜயின் வில்லு பாட்டுக்கு நடனம் ஆடுவதை பாருங்கள்
 

நம்ம சூப்பர் ஸ்டாரின் சிவாஜி பட பாட்டிற்கு