என் கன்ணம்மா


கண்ணம்மா என்றழைக்கும் பாரதியின் பாட்டு
கவிதையிலே நான் ரசித்தேன் நேற்று-அதைக்
கண்ணெதிரே நீ எனக்குக் காட்டு!


காற்று வெளியிடைக் கண்ணம்மா-நிந்தன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன்
அமுதூற்றினை ஒத்த இதழ்களும்
நிலவூறித் ததும்பும் விழிகளும்!

என் வாயினிலே அமுதூறுதே
கண்ணம்மா
என்ற பேர்சொல்லும்போதிலே

கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா!