விண்டோஸ் 7 உருவத் தொகுப்பு

நீங்கள் விண்டோஸ் XP/விண்டோஸ் 2003 அல்லது வேறு விண்டோஸ் இயங்குதளங்கள் வைத்திருந்த்தால் உங்கள் இயங்குதளத்தை விண்டோஸ் 7க்கு மேம்படுத்தாமலேயே உங்கள் இயங்குதளத்தை விண்டோஸ் 7 ஆக மாற்றலாம்.எப்படி மாற்றுவது ? விண்டோஸ் 7 உருவத் தொகுப்பின் மூலமாக உங்கள் இயங்குதளத்தின் தோற்றத்தை மாற்றலாம். அது மட்டும் இல்லை விண்டோஸ் 7னின் சிலஅம்சங்களை இந்த நிரல் கொண்டுள்ளது. windowsxlive அல்லது softpedia மூலமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்டோஸ் 7 உருவத் தொகுப்பு நிறுவதல்
Seven Transformation Pack


திரை பிரிதிரன் அமைப்பு
விண்டோஸ் 7 உருவத் தொகுப்பு
உருவ அங்கம் அமைப்பு
விண்டோஸ் 7 உருவத் தொகுப்பு
3ம் தரப்பு நிரல்கள் மற்றும் மேசைகளின் அமைப்பு
விண்டோஸ் 7 உருவத் தொகுப்பு
கடைசியாக உங்கள் கணினியை புதுப்பித்தல்
விண்டோஸ் 7 உருவத் தொகுப்பு
விண்டோஸ் 7 உருவத் தொகுப்பு மேசை
விண்டோஸ் 7 உருவத் தொகுப்பு