தமிழனின் இந்த வரம் டவுன்லோட் விண்டோஸ் விஸ்டா SP 2மைக்ரோசாப்ட் நீண்ட இடைவெளிக்கு (396 நாட்களுக்கு)  பின் விண்டோஸ் விஸ்டா சர்வீஸ் பேக் 2 (SP2) வெளியிட்டுள்ளது. இந்த விண்டோஸ் விஸ்டா சர்வீஸ் SP2 வை தனியாக நிறுவ  இங்கே சொடுக்கவும்.

ISO கோப்பாக தரவிறக்கம் செய்து பின்பு உங்கள் குறுந்தகட்டில் ( DVD )பதிவு செய்து உபயயோகப்படுத்த இங்கே சொடுக்கவும்.
குறிப்பு : விண்டோஸ் விஸ்டா SP2 வை நிறுவ உங்கள் கணினியில் முன்பு விண்டோஸ் விஸ்டா SP1 நிறுவி இருக்க வேண்டும்.

விண்டோஸ் விஸ்டா Sp2 வை தனி கோப்பாக தரவிறக்கம் செய்ய அதன் கொள்ளவு 350 MBயை எட்டும்.

உங்கள் கணினியில் தானியங்கி புதுபித்தல் (Automatic Updates) செயல்பட வைத்திருந்தால் அதன் மூலமகவும் விண்டோஸ் விஸ்டா Sp2 வை நிறுவிக் கொள்ளலாம்.