மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணர்
உலக மொழிகளில் மூத்தது தமிழ்; மிகவும் தென்மைக் காலத்திலேயே செம்மையான மொழியாக வடிவம் பெற்றது; திராவிடத்திற்குத் தாயாகவும் ஆரியத்திற்கு மூலமாகவும் விளங் குவது; கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம் உள்ளிட்டவைகளுக்குத் தன் சொற்கள் பலவற்றை அளித்தது - எனும் உண்மைகளை நிலைநாட்டியவர், மொழி ஞாயிறு தேவநேயப் பாவணர் ஆவார். தமிழின் வேர்ச்சொல் வளத்தையும் செழுமையையும் சுட்டிக்காட்டி, அதன் வளர்ச்சிக்கான வழியையும் அவரே காட்டியுள்ளார்.

ஏழ்மையும் தூக்கமும்

  

பசியால் தூக்கம் இல்லாமல் புரள்கிறேன்
வயிர் முட்ட என் ரத்தத்தை குடித்தும் ஓயவில்லை
என் வீட்டின் கொசுக்களின் ஆட்டம் 

நன்றி  பிரவீனு 

 

நீயே ஒரு கவிதை - அம்மா

அம்மாவை பற்றி கவிதையா
நிச்சயமாக முடியாது என்னால்
காதலியை பற்றி எழுத
ஒரு காகிதமும்
சில பொய்களும் போதும்...!
அம்மா உன்னை பற்றி
எழுத உலகத்தில் உள்ள
அணைத்து காகிதங்களும் பத்தாது
என்னை பொறுத்தவரை
கடவுளை நான் நம்ப காரணமே
எதை எதையோ படைத்த அவன்
அம்மாவையும் படைததர்க்காகதான்..!
அம்மா
நான் சொன்ன
முதல் வார்த்தை..
எல்லோரும் சொல்லும்
முதல் வார்த்தை...
..மா அம்மா
நாங்கள் அன்றே
சொன்ன முதல் கவிதை அம்மா..!

 நன்றி Eluthu


நகைச்சுவை 1

செந்தில் :  அண்ணே கோல்ட் சைனை  உருக்குன என்ன கிடைக்கும்
கௌண்டமணி : கோல்ட் கிடைக்கும்.
செந்தில் :  அண்ணே சில்வர்  சைனை உருக்குன என்ன கிடைக்கும்
 கௌண்டமணி : சில்வர் கிடைக்கும்.
 செந்தில் : அண்ணே அப்போ சைக்கிள் சைனை உருக்குன என்ன கிடைக்கும்
 கௌண்டமணி :???... அட கப்ளிங் மண்டைய உன்னா எவன் ட இந்த மாதிரி  கேள்வி கேட்க  சொல்லுறது...?

காமெடி நல்லா இருந்த கமென்ட்  தாங்க    தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.

அனிமேஷன் TEXT

ஒரு TEXT  சாதரணமாக பார்பதற்கும் சற்று அனிமேஷன் சேர்த்து பார்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அது போல் அனிமேஷன்  TEXT உருவாக்குவதற்கு நிறைய தளங்கள் இருந்தாலும் அவைகளில்  பெரும்பாலும் உறுப்பினர் ஆனால்தான் நாம்  உபயோக படுத்தமுடியும். அல்லது அந்த தளங்களில் படங்களை உருவாக்குவது கொஞ்சம் சிரமமாக இருக்கும். கூகுளில் எதையோ தேடிகொண்டிருக்கும் போது கிடைத்தது

மென்பொருட்களின் சீரியல் எண்ணை இலவசமாக பெற

இன்று உலகில் கம்ப்யூட்டர் இல்லாத துறையே இல்லை எனலாம். அந்த அளவிற்கு கணினி நம்மிடம் வளர்ச்சி அடைந்துள்ளது. இப்பொழுது  கம்ப்யூட்டர் ரூபாய் 10000 அளவிற்கு கூட கிடைகின்றது. ஆனால் 10000 கொடுத்து வாங்கினாலும் உடனே அதில் வேலை செய்ய முடியவில்லை . அதில் இயங்குதளங்களை பதிந்தால் மட்டுமே நாம் அனைவரும் உபயோகிக்க முடியும். மற்றும் நமக்கு பிடித்த மென்பொருட்களை

சிறந்த 300+ க்கும் அதிகமான இலவச சாப்ட்வேர்கள் ஒரே இடத்தில்தற்போது உள்ள நிலையை பார்த்தால் நீங்கள் பணம் கொடுத்து எந்த   மென்பொருட்களையும் வாங்க தேவையில்லை என்றே கூறலாம். அத்தனையும் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கிறது. அந்த அளவிற்கு அறிவியல் வளர்ந்து விட்டது. இருந்தாலும் நாம் ஒவ்வொரு இலவச மென்பொருட்களை பெறவும் நாம் கூகுளிலோ அல்லது வேறு ஏதாவது சர்ச் என்ஜின் பயன் படுத்தி தேடிபிடிப்போம். அது மட்டுமில்லால் நாம் அந்த தளத்தில் உறுப்பினர் ஆனால் மட்டுமே

உங்கள் கணினிக்கு இலவசமாக பராமரிக்கும் சேவை இதோ – PC Brother System care.

.
நம் கணினியின் செயல்பாடு நன்றாக இருக்கவேண்டும் எனில் அதன் பராமரிப்பு முக்கியம். கணினியை தொடர்ந்து உபயோகிக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக அதன் செயல்பாடு குறைய தொடங்கும்.