அதிகம் Download செய்ப்பட்ட Software எது ?

Download.com வலைத்தளம் மென்பொருள் பதிவிறக்கம் உலகின் மிக பிரபலமான வலைத்தளங்கள் மத்தியில் உள்ளது. இந்த நிறுவனம் 1996 இல்  தொடங்கப்பட்டது, இந்த நிறுவனம் தற்பொழுது 15 ஆண்டு விழாவில் ஒரு அறிக்கை வெளியிட்டது அந்த வலைத்தளத்தில் அதிகம் டவுன்லோட் செய்ப்பட்ட பிரபலமன மென்பொருள் எது என்று. 

அதில் முதல் ஐந்து இடத்தில் உள்ள மென்பொருள்

  1. AVG 
  2. AD - AWARE 
  3. ICQ Pro 
  4. WinZip 
  5. Avast Free Antivirus 
 
 

தமிழன் நகைச்சுவை - 15

நண்பர் 1: என் வீட்டுல இன்னிக்கி அடுப்பு எரியுதுன்னா, அதுக்கு இவருதான் காரணம்......

நண்பர் 2: இவரு, அவ்ளோ பெரிய கொடை வள்ளலா??

நண்பர் 1: அதெல்லாம் இல்லப்பா, இவரு நம்ம ஏரியாவுல கேஸ் ஏஜென்சி வச்சு இருக்காரு...


*************************************************************************************************************

நீங்கள் எப்போதும் என்னசோப் உபேயகிக்கிறீங்க?

நான் எப்போதும் சோப் உபேயாகிப்பதில்லை குளிக்கும் போது மட்டும் தான் 

நம் காதல்

உன் உள்ளங்கையின் உஷ்ணத்தில்
இன்னும் ஊறிக்கொண்டிருக்கிறது
என் உடல்...!

புகைப்படத்தில் 3D Video Album தயாரிக்க

                          நான் இதுவரை பதிவிட்ட சிறந்த சாப்ட்வேரில் இதுவும் சேரும் என எண்ணுகின்றேன். இதை உபயோகிக்கும் போதே இதன் அருமை தெரிகின்றது. நம்மிடம் புகைப்படங்கள் நிறைய இருக்கும். ஒவ்வோரு புகைப்படமும் ஒவ்வோரு சூழ்நிலையில் எடுத்திருப்போம். அந்த புகைப்படங்களை பெயரிட்டு பொருத்தமான பாடல்கள் சேர்த்து  3D வீடியோவக  மாற்றி வைத்துக்கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்.அதுபோல் போட்டோ ஸ்டுடியோ வைத்திரு்க்கும் நண்பர்கள் இந்த சாப்ட்வேரை பயன்படுத்தி புகைப்டங்களை 3D ஆல்பமாக மாற்றிக்கொடுக்கலாம்.இந்த சாப்ட்வேர் 455 எம்.பி.கொள்ளவு.இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.இதனை பதிவிறக்கி நமது கம்யூட்டரில் இன்ஸ்டால் செய்து ஒப்பன்செய்யவும்.

சுஜாதா கதைகள் free download

சுஜாதா என்றாலே அறிவியலுடன் இணைந்த படைப்பாளி என எல்லோருக்குமே நன்றாக தெரியும். அரங்கன் அருள் செய்யும் திருவரங்கத்தில் பிறந்தவர்.பெரும்பாலான கதைகளில் அதன் தாக்கம் நிறைந்திருப்பதை காண முடியும். அவர் எழுதிய நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் எதுவுமே படிக்க படிக்க திகட்டாதவை.

தமிழன் நகைச்சுவை - 13

நான் அண்மையில் படித்த சில ஜோக்ஸ்

1."தலைவர் ரொம்ப கோபமா இருக்காரே...ஏன்?"
"அந்த மீடிங்க்ல நோட்டு மாலையா போடுறத சொலிட்டு,ஸ்கூல் நோட்புக்கை மாலையா கட்டி போட்டுடங்களாம்..."

2."திரைப்பட விருது வழங்கும் விழாவுக்கு ஏன் போலீஸ் வந்திச்சி?"
"சிறந்த நீலப்பட விருதுகளும் வழங்கிநாங்களாம்!"

தமிழன் பள்ளிகூடம் நகைச்சுவை - 12

 
 
 
100ல் 1 போனால் மீதி எவ்வளவு?

00
***********************************************************************************
மாணவன் - ஸார் நான் யூரின் பாஸ்பண்ணிட்டு வர்றேன்.

ஆசிரியர் - அதையாவது பாஸ் பண்ணித் தொலையடா.
***********************************************************************************

ஏண்டா நாய் படம் போட்டுட்டு வாய் மட்டும் வரையாம விட்டு வெச்சிருக்கே?

அது வாயில்லா பிராணி சார்.

Format Factory Image,video and Audio Converter - தமிழன் மென்-புத்தகங்கள்


இமேஜ் மற்றும் ஆடியோ  வீடியோக்கள் பல வகையில்  இணையத்தில் கிடக்கின்றன இதில் நமக்கு தேவையானதை இணையத்தில் இருந்து தரவிறக்கி கொள்கிறோம். ஒரு சிலவகையான இமேஜ் மற்றும் ஆடியோ வீடியோக்கள் நம் கணினியில் இயங்காத பார்மட்டில் இருக்கும் மற்றும் இந்த  இமேஜ் மற்றும்  ஆடியோ வீடியோக்களை நம் மொபைல் போனுக்கு காப்பி செய்ய நினைத்தாலோ இந்த வகை இமேஜ் மற்றும் ஆடியோ வீடியோக்களை நாம் வேறு பார்மட்டில் மாற்ற நினைப்போம்.

தமிழன் நகைச்சுவை - 11

சர்ச்சில் திருமணம் நடந்து கொண்டிருந்தது. வந்திருந்தவர்களில் ஒரு
சிறுமி, தனது அம்மாவிடம் கேட்டாள்:

'அம்மா, ஏன் கல்யாணப் பொண்ணு வெள்ளைக் கலர்லே கவுன் போட்டுருக்கு?'

'வெள்ளைக் கலர் மகிழ்ச்சிக்கு அடையாளம். இன்னைக்கு அந்த பொண்ணுக்கு
வாழ்க்கையிலே சந்தோஷமான நாள் இல்லையா? அதனால்தான் வெள்ளைக்கலர் கவுன்
போட்டுருக்கு'

'அப்ப, மாப்பிள்ளை ஏன் கருப்புக் கலர் கோட் சூட் போட்டுருக்காரு?'
 

தமிழன் கம்ப்யூட்டர் C Programe நகைச்சுவை 10

இது  எனக்கு ஈமெயில் வந்து, இது  நகைச்சுவைக்கு   மட்டுமே 

"ஹீரோ'வின், "ப்ளாஷ்பேக்'

லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து: ஒரு "ஹீரோ'வின், "ப்ளாஷ்பேக்' "ஒரு நாள் இந்த ஆபீசுக்குள்ளே போய், கலெக்டர் சீட்டில் உட்காரணும்...' புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தை தன் சகோதரருடன் சைக்கிளில் கடக்கும்போதே, ஆசை விதை, அந்த சிறுவனுக்குள் முளைவிட்டிருந்தது. அந்த விதை, இன்று விருட்சமாக வளர்ந்து, மதுரையில் மையம் கொண்டு, நாட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. தேர்தல் களத்தை சூடாக்கிய அந்த, "ஹீரோ' மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம்.

ஓவியமாக Gmail


சொர்க்கம்

மண்ணில் தெரியுது சொர்க்கம்
சொர்க்கம் என்பது எங்கே உள்ளது
சொலவா முடியாது
நற்கரு ணையுடன் மானுடம் நடந்தால்
நமைவிட மேல் ஏது
மண்ணில் தெரியுது சொர்க்கம் காண
மானுடரே வாங்க
கண்ணில் தெரியும் காட்சியை விட்டுக்
கதைகள் ஏன் போங்க
பகைவனை மோதிச் சுட்டுவி டாமல்
பாசம் பொழியுங்க
புகைச்சல் மறந்து புறப்பட்டு வாங்க
போரை அழியுங்க
எல்லா மனிதரும் ஏவாள் பிள்ளை
என்றால் ஏன் சண்டை

சோனி அறிமுகபடுத்த இருக்கும் அடுத்த தலைமுறைக்கான விளையாட்டு கருவி

சோனி நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கும் அடுத்த தலைமுறைக்கான
புதிய ஆச்சர்யமான அசையும் விளையாட்டு கருவியைப்பற்றி தான்
இந்த பதிவு.

இணையக் கண்கட்டி வித்தைகண்முன்னே நின்று மெஜிக் செய்வதையும், கண்கட்டி வித்தைகள் செய்வதையும் நாம் கண்டுள்ளோம். இணைய நுட்பத் திறன் கொண்டு, இங்கே ஒரு நபர் இணையத்தளத்திலேயே கண்கட்டி வித்தைக் காட்டுகிறார்.